வாக்காளர்கள் கடன் வாக்களித்தலே..

வாக்காளர்கள் கடன் வாக்களித்தலே..

ஆ. முத்துக்கிருட்டிணன்

அரசு அலுவலர் (பணிநிறைவு)

நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த அரசியலையும் நாம் புறந்தள்ளி விட முடியாது. ஒன்றை நிராகரிக்கவும், ஒன்றை உருவாக்கவும் கூடிய பெரும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. எண்ணிலடங்கா மொழிகளும், பண்பாடுகளும் கொண்ட நாட்டில், அடிப்படையான சித்தாந்தங்களையும், லட்சியங்களையும் கொண்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளையும் நாட்டின் ஒருமுகத்தன்மையை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வாக்காளரான நம் பொறுப்புகளும், கடமைகளும் என்ன?

Read More ...

Related Post