பழம் பெரும் அறிவாளி.

பழம் பெரும் அறிவாளி

கலைமாமணி, பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்

ஏன் தாத்தா, நமக்கெல்லாம் காய்ச்சல் வர்றது மாதிரி விலங்குகள் பறவைகளுக்கும் வருமா?

வரும். உலக வரலாற்றிலேயே முதல்முறையாக அன்டார்டிகா கண்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. வலசை செல்லும் பழுப்பு ஸ்குவா என்ற பறவை மூலம் இது பரவியுள்ளதாக பிரிட்டிஷ் அன்டார்டிகா சர்வே ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மறு சுழற்சி செய்த பிளாஸ்டிக்கும் கெடுதியை ஏற்படுத்துமா?.. ஏராளமான அறிவியல் செய்திகள்.. பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பாணியில்...

Read More ...

Related Post