உப்புச்சுவையில் உறுப்புகளின் செயல்பாடு

உப்புச்சுவையில் உறுப்புகளின் செயல்பாடு

மருத்துவர். வெ. சுந்தர மகாலிங்கம்

போகர் அக்குபங்சர் மற்றும் மாற்றுமுறை மருத்துவ ஆராய்ச்சி மையம்,

விருதுநகர்.

உப்புப் பண்டங்களை அறியும் தன்மை: சுனைகள் மிகுந்தும், முனை கூர்மையுடனும், மேல்நோக்கிய தன்மையுடனும், சாம்பல் பூத்த நிறமுடனும் காணும் பொருட்கள் யாவும் பெரும்பான்மையாக உப்புச்சுவையை சார்ந்தே இருக்கும். இச்சுவையை அதிகம் உட்கொள்ள தொண்டை காய்தலும், கொட்டாவியும், நீர்க்கடுப்பும் உண்டாகும்.

உப்புச்சுவை உடலில் குறையும்போது அறிவுமந்தம், செரிமானமின்மை, புளியேப்பம், உடல்நடுக்கம், பயம், சோகம், உடல் வளர்ச்சிக் குறைவு, அடுத்தடுத்து நோய்வாய்ப்படுதல், எலும்பு பலவீனம், விந்து நஷ்டம், அழகு குறைதல், புலம்பல், குறை இரத்தஅழுத்தம், திடீர்மரணம் போன்றவை உண்டாகும்.

உப்புச்சுவை உடலில் மிகும்பொழுது என்ன ஏற்படும் ?

Read More ...

Related Post