பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆர். வாசுதேவன் 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டார். அவரும் அவரது குழுவினரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உறுதியான சாலைபோடுவதற்குப் பயன்படுத்தமுடியும் என்பதை கண்டுபிடித்ததற்காகவே இந்தவிருது.

பிளாஸ்டிக்கழிவுகள் சுற்றுச்சுழலை மாசுபடுத்தாமல் மறுசுழற்சி செய்வது ஒருநன்மை எனில் சாலைகள் போட தாருடன் கலந்து பயன்படுத்துவதால் உறுதியான சாலைகள் கிடைப்பது இரண்டாவது நன்மை. ஆனால் நம்நாட்டின் துயரமே இம்மாதிரியான கண்டுபிடிப்புகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் எந்தவித ஆர்வமும் காட்டாமலிருப்பதுதான்.

Read More ...

Related Post