மருத்துவச் செலவு யார் பொறுப்பு?

மருத்துவச் செலவு யார் பொறுப்பு?

தங்கள் நாடுகளில் வசிக்கும் மக்களின் மருத்துவச் செலவை அந்தந்த அரசாங்கமே முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறை சில நாடுகளில் இருக்கிறது. இந்த நாடுகளில் மக்கள் தங்கள் மருத்துவ செலவுக்காக தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலிருந்து செலவழிக்க வேண்டியதில்லை.

கியூபா, கனடா, இங்கிலாந்து, நார்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் மருத்துவ செலவை முழுமையாக அந்த நாடுகளின் அரசுகளே ஏற்றுக் கொள்கிறது. நமக்கு அருகில் இருக்கும் பூடான் என்ற சின்னஞ்சிறிய நாடு கூட தன் நாட்டு மக்களின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்கிறது.

Read More ...

Related Post