மூளைச் சோர்வு இனி இல்லை

மூளைச் சோர்வு இனி இல்லை

சருமம் தொடர்பான சந்தேகங்கள், குறைகள் எல்லாருக்கும் இருக்கிறது. அதை விட தங்களின் சருமத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்ற அக்கறையும் நம்மில் நிறையபேருக்கு உண்டு. அதற்காக டி.வி மற்றும் ஊடகங்களில் வரும் விளம்ரங்களைப் பார்த்து முக அழகு கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாகச் சந்தனத்தை பயன்படுத்தலாம். ஆன்மீக ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சந்தனத்தை இனி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்திப்பாருங்கள் நல்ல பலன்கிடைத்திடும்.

சந்தனமானது சருமத்தில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்க உதவுகிறது. கண்ணில் உள்ள கருவளையம், முகப்பரு, தழும்பு போன்றவற்றை சரி செய்ய பயன்படுகிறது. சருமத்தை வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. சந்தனம் மற்றும் பன்னீரை கொண்டு செய்யப்படும் பேஸ்டை தூங்கச் செல்வதற்கு முன்பு, கண்களின் கீழ் தடவிவிட்டு காலையில் கழுவி விடவேண்டும். வறண்ட சருமத்திற்கு மட்டுமல்ல எண்ணெய் சருமத்திற்கும் அது தீர்வை அளிக்கும். சந்தனப் பவுடருடன் கடலை மாவையும், பாலையும் சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து ...

Read More ...

Related Post